Tuesday, June 20, 2006

இன்று கேட்ட இரண்டு பாடல்கள்

இன்று அலுவலகத்தில் வேலையின் ஊடேயே தூள்.காம் -இல் பாடல்கள் கேட்கக் கிடைத்தது.

இதுபோன்ற சமயங்களில் இதுவரை கேளாமல்போன பாடல்களை கேட்டுப்பார்ப்பது வழக்கம்.

இவற்றில் மிகப்பழைய பாடல்களும், இடைக்காலப் பாடல்களும் அதிகம்.

இன்று கேட்ட பாடல்களில் - இந்த இரண்டு பாடல்களும் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

இரண்டிலுமே பெண் பாடகி ஸ்வர்ணலதா.

முதல் பாடல்:
ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஜெயசந்திரன், ஸ்வர்ணலதா
படம்: பொண்ணுக்கேத்த புருஷன் (!!!:-))

இரண்டாவது:
நான் ஏரிக்கரை மேலிருந்து
கே.ஜே.ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா
படம்: சின்னத்தாயி

பாடல் சுட்டிகளுக்கு dhool.com் க்கு நன்றி.

1 comment:

  1. புதிதாக பிரபலமாக இருக்கும் 6 விளையாட்டுக்கு வாங்க வாங்கனு அன்போட அழைக்கிறேன்...

    வேட்டிய மடிச்சுகட்டிகிட்டு இந்தப்பதிவிற்கு வரவும்...
    ஹி..ஹி...

    http://tamilpoo.blogspot.com/2006/06/6-6.html

    அன்புடன்,
    கார்த்திகேயன்

    ReplyDelete