Sunday, April 24, 2005

தாயே என் சரஸ்வதி

ஜேசுதாஸ் பாடி முதல் முறை கேட்ட பாடல்.
வள் அருள் வேண்டி நின்று பாடிடத் தோணுது.

தாயே என் சரஸ்வதி - கலை
ஞானம் அருள்வாயே...
(தாயே...)
மாயே என் கலைவாணி - சேய்
என்பால் கனிவாய்...
(தாயே...)
தாயே என் குறை தீர - நாவில்
நீ அமர வேண்டும் - நாவால்
உன் புகழ் பாடி - பாமாலை
சூட்ட வேண்டும்...
(தாயே...)
ஆகமங்கள் கூறுகின்ற ஆத்ம
சுகம் நான் பெறவே...
இராக தாள சந்தி சேர்த்து
தூய கானம் பாடிடவே...
யேக நாத ரூபிணி...
நாசிகாபூஷிணி...
தாகம் தீர்ப்பாய் கலைமகளே
வரம் யாவும் தருவாயே...
(தாயே...)

2 comments:

  1. Jeeva

    Nice song, its one of my favourites by Yesudas.
    Ragam of this song if I remember correctly is Nattai.
    Check out my post on Thirai Isayil Sila Ragangal

    let me know
    nandri

    ReplyDelete
  2. நினைவு கூர்ந்தமையால் மகிழ்சி கே.கே.
    நீங்கள் கேட்டபின்னே இந்த பாடலின் ராகம் பற்றி தேடிப்பார்க்க இது 'நாசிகாபூஷணி' என்று தெரிகிறது. ராகத்தின் பெயர் பாடலிலேயே வருகிறதை கவனியுங்கள்!
    பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.

    ReplyDelete